அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றக்கோரி முறையீடு: ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு தனி நீதிபதி கண்டனம்

கடந்த ஜூலை 11-ம் தேதி நடைபெற இருந்த அ.தி.மு.க. பொதுக் குழுவுக்கு தடை விதிக்கக்கோரி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பொதுக் குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் வழக்குகள் தொடர்ந்தனர்.இந்த வழக்குகளை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, உட்கட்சி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்பதால், சட்டப்படி பொதுக்குழுவை நடத்திக்கொள்ளலாம், விதிகளை மீறினால் நீதிமன்றத்தை நாடலாம் என்று கூறி மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.இதையடுத்து அ.தி.மு.க. பொதுகுழுவுக்கு அனுமதி அளித்த உத்தரவுக்கு எதிராக சுப்ரீம்கோட்டில் … Continue reading அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றக்கோரி முறையீடு: ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு தனி நீதிபதி கண்டனம்